மனிதம் வேண்டும் !
உன்னைப் பற்றி நீர்
எப்போதாவது சிந்தித்ததுண்டா !!
நான் யாரையும் தூற்றியுள்ளேனா
அல்லது
யாரையும் மட்டந்தட்டியுள்ளேனாஎன்று!!
மனிதா உன்னுள் நீ உன்னை
வளர்த்துக்கொள் அதாவது
மனிதத்தை வளர்த்துக் கொள் !
அன்பு உன்னைத் தேடி வரும் !!
பாசம் உனக்கு சலூட் பண்ணும் !!
உலகமே உன்னைப் போற்றிப் புகழும் !1
இறைவனும் உனக்காய் கண் திறப்பான் !!
வேண்டும் மனிதம் வேண்டும் !!
Post a Comment