ஒரு நாள் ஒரு ஜோக் : படிக்கலாமா....
அமெரிக்கன் : நாங்கதான் முதல்ல சந்திரனுக்கு போனம்.
ரஸ்யன் : நாங்கதான் ரொக்கட்ல முதல்ல ஆள் அனுப்பினம்.
இலங்கையன் : நாங்கதான் பா முதல்ல சூரியனுக்கு போனோம்.
அமெரிக்கன் : டேய் ! டேய் ! பொய் சொல்லாதடா....
சூரியனுக்கு கிட்ட சூடு தாங்க முடியாம எரிஞ்சுடுவாங்க?
இலங்கையன் : போடா முட்டாள் நாங்க போனது நைட்லடா............
விடுவோமா நாங்க...... எப்படி.......

Post a Comment