அதிகாலையில் ஓர் இசைவேளையில்
கண் விழிக்கும் போதும்
மனம் அதிகாலையில்
ஏதோ ஒன்றைத் தேடும் போதும்
இதயங்களை வருடி
குளிர வைக்கும் இசைதான்
அந்த அழகிய பறவைகளின்
இனிய ரீங்காரம்!!!
கேட்க கேட்க இன்பமாம்
மனதிற்கோ இனம் புரியா புதுமையாம்
இசையின் இன்பம்
உணர்ந்திட வாரீர்
சந்தோசம் பெற்றிட வாறீர்.
காலையில் மலரும்
அழகிய இசையை அள்ளிட வாறீர் !!
கண் விழிக்கும் போதும்
மனம் அதிகாலையில்
ஏதோ ஒன்றைத் தேடும் போதும்
இதயங்களை வருடி
குளிர வைக்கும் இசைதான்
அந்த அழகிய பறவைகளின்
இனிய ரீங்காரம்!!!
கேட்க கேட்க இன்பமாம்
மனதிற்கோ இனம் புரியா புதுமையாம்
இசையின் இன்பம்
உணர்ந்திட வாரீர்
சந்தோசம் பெற்றிட வாறீர்.
காலையில் மலரும்
அழகிய இசையை அள்ளிட வாறீர் !!

Post a Comment