நினைத்துப்பார்!!!
நான் சொல்ல வந்த விடயங்கள்
எல்லாம் என் கண் முன்னே
தெரிவது போல் கனவு கண்டேன் !!
ஆனால் அது உண்மையில்
நடைபெறும் போது என்
மனம் வருந்தும் உள்ளிருந்து
சிறைக்குள் அடைபட்ட பறவை போல் !!
அதன் வெளிப்பாடுதான்
என் கண்ணீர் துளிகள் !!
நினைத்துப்பார் உன் நினைவுகள் இதமானது
அதையும் நினைத்துப்பார்
அதற்கென நேரம் ஒதுக்கி !!!
உன் வாழ்வில் நடந்த
அந்த இன்பமான நினைவுகளை
நினைத்துப்பார் !!
நான் சொல்ல வந்த விடயங்கள்
எல்லாம் என் கண் முன்னே
தெரிவது போல் கனவு கண்டேன் !!
ஆனால் அது உண்மையில்
நடைபெறும் போது என்
மனம் வருந்தும் உள்ளிருந்து
சிறைக்குள் அடைபட்ட பறவை போல் !!
அதன் வெளிப்பாடுதான்
என் கண்ணீர் துளிகள் !!
நினைத்துப்பார் உன் நினைவுகள் இதமானது
அதையும் நினைத்துப்பார்
அதற்கென நேரம் ஒதுக்கி !!!
உன் வாழ்வில் நடந்த
அந்த இன்பமான நினைவுகளை
நினைத்துப்பார் !!
Post a Comment