GuidePedia

0


அன்பு !!!

விலைமதிக்க முடியா 
பொக்கிசம் அன்பு !!
ஒன்றிலிருந்து ஒன்றை 
திரித்து எடுக்க முடியாப் 
பிணைப்பும் ஓர் அன்பு !!

மனதை இலகுவில் தொட்டு
திருடும் வாண்மயானது அன்பு!!
இவை இல்லா உலகமே இல்லை !!
அதுதான் உண்மையான அன்பு !!

அன்பை நேசி அதை உயிரென சுவாசி !!
உன் காலம் ஜொலிக்கும்
அன்பம் பரவும் !!
நல்லொளி பெருகும் !!

கவிச்சிலம்பு ..........

Post a Comment

 
Top