GuidePedia

0
---- முதுமை --------------

உன் இளவயதை
நீ நினைத்துப் பார்க்கும்
அந்தவேளை ...
 நீ முதுமைக்கு
வாழ்த்துரைக்கும் தருணமாய்
அது மாறியிருக்கும்...

உன்னை அறியாமல்;
உன் இயலாமை உன்னைத்;
தொடரும் ... அவ்வேளை நீ ஏதோ
ஒன்றை இழந்ததாய் உணர்வாய் ...

உன்னை அறியாமல்
உன்னைத் தேடி வரும் இளம் பட்சிகள் ...
அவ்வேளை உன்னுள் நரைத்த
அந்த முடிகள்; ... உன் முதுமைக்கு
ஓர் சான்றாய் ஜொலிக்கும்  ...

இளமைக்கு விடைகொடுத்து
முதுமையை வரவேற்போம்; .....

Post a Comment

 
Top