GuidePedia

0
::: அங்கம் :::::
உயிருள்ள உனக்கு
உணர்வுள்ள பொருளாய் 
அற்புத படைப்புக்கு ஆதாரமாவது
ஓர் அங்கம் ......

நீயோ ஒரு நாள் 
அதனை இழக்கும் பொழுது
ஏதோ ஒன்றை தவற விட்டது போல்
மீளப் பெறமுடியாமல் 
தவிக்கும் அவ்வேளை 
அங்கத்தின் அருமையை 
நீ உணர்வாய் - அது
அங்கமல்ல விலைமதிப்பற்ற 
தங்கம் என்று ......

Post a Comment

 
Top