GuidePedia

0




Add caption



எதிர்ப்பு ????

உன்னை எண்ணும் போதெல்லாம்
நீ எதிர்த்த அந்த நிமிடம்
என் கண்முன்னே நிற்கயில்

நானும் உன்னை ஏற்க நினைக்கிறேன்
ஆனால் நீயோ என்னை தூற்றுகிறாய் !

நானோ உன்னைப் போற்றத் துடிக்கையில்
நீ ஏனோ என்னை தீண்டுகிறாய் !

எதிர்ப்பு இதயத்தின் தவிப்பு !

Post a Comment

 
Top