GuidePedia

0
வட்டி ::

எம் வாழ்வில்
விட்டு விலக வேண்டிய
ஒரு விடயம் தான் வட்டி!!
உன்னைப் பற்றிக் கொண்டால்
நீ போடுவாய் குட்டி!
அதை அடைக்க முடியாமல்
சேர்ப்போமே அள்ளிக் கட்டி!!
இறுதியில் எம் உயிரைக்
கூட தட்டிச் செல்வாயே எம்முடன் ஒட்டி ஒட்டி!!

வட்டியின்றி வாழ்ந்து பார்
உனக்கு நிம்மதி என்றும்
உன் கையில்....

Post a Comment

 
Top